アジア州/スリランカ国歌「母なるスリランカ」タミル語版 のバックアップ(No.1)
- バックアップ一覧
- 差分 を表示
- 現在との差分 を表示
- 現在との差分 - Visual を表示
- ソース を表示
- アジア州/スリランカ国歌「母なるスリランカ」タミル語版 へ行く。
- 1 (2025-09-15 (月) 17:21:39)
&size(px){Text you want to change};
&size(px){Text you want to change};
&size(px){Text you want to change};
歌詞全文
சிறீ லங்கா தாயே – நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே நல்லெழில் பொலி சீரணி நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர் நறுஞ்சோலை கொள் லங்கா நமதுறு புகலிடம் என ஒளிர்வாய் நமதுதி ஏல் தாயே நம தலை நினதடி மேல் வைத்தோமே நமதுயிரே தாயே – நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே | |
நமதாரருள் ஆனாய் நவை தவிர் உணர்வானாய் நமதேர் வலியானாய் நவில் சுதந்திரம் ஆனாய் நமதிளமையை நாட்டே நகு மடி தனையோட்டே அமைவுறும் அறிவுடனே அடல் செறி துணிவருளே | |
நமதார் ஒளி வளமே நறிய மலர் என நிலவும் தாயே யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த எழில்கொள் சேய்கள் எனவே இயலுறு பிளவுகள் தமை அறவே இழிவென நீக்கிடுவோம் ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே – நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே |
ラテン文字転写
srī laṅkā tāyē – nam srī laṅkā namō namō namō namō tāyē nalleḻil poli cīraṇi nalaṅkaḷ yāvum niṟai vāṉmaṇi laṅkā ñālam pukaḻ vaḷa vayal nati malai malar naṟuñcōlai koḷ laṅkā namatuṟu pukaliṭam eṉa oḷirvāy namatuti ēl tāyē namatalai niṉataṭi mēl vaittōmē namatuyirē tāyē – nam srī laṅkā namō namō namō namō tāyē | |
namatāraruḷ āṉāy navai tavir uṇarvāṉāy namatere valiyāṉāy navil cutantiram āṉāy namatiḷamaiyai nāṭṭē naku maṭi taṉaiyōṭṭē amaivuṟum aṟivuṭaṉē aṭalceṟi tuṇivaruḷē | |
namatōr oḷi vaḷamē naṟiya malar eṉa nilavum tāyē yāmellām oru karuṇai aṉaipayanta eḻilkoḷ cēykaḷ eṉavē iyaluṟu piḷavukaḷ tamai aṟavē iḻiveṉa nīkkiṭuvōm īḻa cirōmaṇi vāḻvuṟu pūmaṇi namō namō tāyē – nam srī laṅkā namō namō namō namō tāyē |
歌詞逐語訳
சிறீ | லங்கா | தாயே | – | நம் | சிறீ | லங்கா |
srī | laṅkā | tāyē | – | nam | srī | laṅkā |
நமோ | நமோ | நமோ | நமோ | தாயே |
namō | namō | namō | namō | tāyē |
நல்லெழில் | பொலி | சீரணி |
nalleḻil | poli | cīraṇi |
நலங்கள் | யாவும் | நிறை | வான்மணி | லங்கா |
nalaṅkaḷ | yāvum | niṟai | vāṉmaṇi | laṅkā |
ஞாலம் | புகழ் | வள | வயல் | நதி | மலை | மலர் |
ñālam | pukaḻ | vaḷa | vayal | nati | malai | malar |
நறுஞ்சோலை | கொள் | லங்கா |
naṟuñcōlai | koḷ | laṅkā |
நமதுறு | புகலிடம் | என | ஒளிர்வாய் |
namatuṟu | pukaliṭam | eṉa | oḷirvāy |
நமதுதி | ஏல் | தாயே |
namatuti | ēl | tāyē |
நம | தலை | நினதடி | மேல் | வைத்தோமே |
namatalai | niṉataṭi | mēl | vaittōmē |
நமதுயிரே | தாயே | – | நம் | சிறீ | லங்கா |
namatuyirē | tāyē | – | nam | srī | laṅkā |
நமோ | நமோ | நமோ | நமோ | தாயே |
namō | namō | namō | namō | tāyē |
நமதாரருள் | ஆனாய் |
namatāraruḷ | āṉāy |
நவை | தவிர் | உணர்வானாய் |
navai | tavir | uṇarvāṉāy |
நமதேர் | வலியானாய் |
namatere | valiyāṉāy |
நவில் | சுதந்திரம் | ஆனாய் |
navil | cutantiram | āṉāy |
நமதிளமையை | நாட்டே |
namatiḷamaiyai | nāṭṭē |
நகு | மடி | தனையோட்டே |
naku | maṭi | taṉaiyōṭṭē |
அமைவுறும் | அறிவுடனே |
amaivuṟum | aṟivuṭaṉē |
அடல் | செறி | துணிவருளே |
aṭalceṟi | tuṇivaruḷē |
நமதார் | ஒளி | வளமே |
namatōr | oḷi | vaḷamē |
நறிய | மலர் | என | நிலவும் | தாயே |
naṟiya | malar | eṉa | nilavum | tāyē |
யாமெலாம் | ஒரு | கருணை | அனைபயந்த |
yāmellām | oru | karuṇai | aṉaipayanta |
எழில்கொள் | சேய்கள் | எனவே |
eḻilkoḷ | cēykaḷ | eṉavē |
இயலுறு | பிளவுகள் | தமை | அறவே |
iyaluṟu | piḷavukaḷ | tamai | aṟavē |
இழிவென | நீக்கிடுவோம் |
iḻiveṉa | nīkkiṭuvōm |
ஈழ | சிரோமணி | வாழ்வுறு | பூமணி |
īḻa | cirōmaṇi | vāḻvuṟu | pūmaṇi |
நமோ | நமோ | தாயே | – | நம் | சிறீ | லங்கா |
namō | namō | tāyē | – | nam | srī | laṅkā |
நமோ | நமோ | நமோ | நமோ | தாயே |
namō | namō | namō | namō | tāyē |